WE ARE HIRING:  Examsdaily நிறுவனத்திற்கு ஆசிரியர்கள் தேவை…!! முழு விவரம் உள்ளே..!!

0
WE ARE HIRING:  Examsdaily ?????????????? ??????????? ????…!! ???? ?????? ?????..!!
WE ARE HIRING:  Examsdaily நிறுவனத்திற்கு ஆசிரியர்கள் தேவை…!! முழு விவரம் உள்ளே..!!

WE ARE HIRING:  Examsdaily நிறுவனத்திற்கு ஆசிரியர்கள் தேவை…!! முழு விவரம் உள்ளே..!!

மதுரையில் முன்னணி நிறுவனமாக திகழும் எங்கள்  Examsdaily நிறுவனமானது, மிகச்சிறந்த உட்கட்டமைப்புகளுடன் தகுந்த மற்றும்  திறன் மிக்க ஆசிரியர்களை கொண்டு அரசு தேர்வுகளுக்கான பாடங்களை,   மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து வருகிறது. மேலும், பல ஆண்டுகளாக Competitive Exam-க்கு பயிற்சி அளித்து பல்லாயிரம் மாணவர்களை அரசு வேலையில் அமரவைத்து  சாதனை புரிந்துள்ளது.  இத்தகைய சிறப்பு வாய்ந்த நிறுவனத்தில் நீங்களும் பணிபுரிய வேண்டுமா? இதோ  உங்களுக்காக ஒரு அரிய வாய்ப்பு. முழு விவரங்களை அறிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

எங்கள் Examsdaily நிறுவனத்திற்கு UPSC, TNPSC, SSC, NEET, BANKING உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு திறன்பட பயிற்சி அளிக்கும் முன் அனுபவமுள்ள ஆசிரியர்கள் தேவை. குறிப்பாக, வரலாறு, புவியியல், அரசியல், பொருளாதாரம், அறிவியல், Quantitative Aptitude and Reasoning, Current Affairs and Banking Awareness   ஆகிய பாடங்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழியிலும்  ஆன்லைன் முறையில் திறம்பட கற்பிக்கும் ஆசிரியர்கள் தேவை ஆகும்.

சலுகைகள்:

திறமைக்கேற்ப நல்ல ஊதியமும் மற்றும் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மேலும், எங்களோடு இணைந்து பணியாற்ற விரும்பினால் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!