Examsdaily & Dexter Academy-யில் பணிபுரிய அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள் | முழு விவரம் இதோ!

0
Examsdaily & Dexter Academy-யில் பணிபுரிய அரிய வாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள் | முழு விவரம் இதோ!
Examsdaily & Dexter Academy-யில் பணிபுரிய அரிய வாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள் | முழு விவரம் இதோ!
Examsdaily & Dexter Academy-யில் பணிபுரிய அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள் | முழு விவரம் இதோ!

ExamsDaily மற்றும் Dexter Academy பயிற்சி மையம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ஆசிரியர் பணியிடங்கள்:

ExamsDaily வலைத்தளம் மற்றும் Dexter Academy பயிற்சி மையம் மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த வகுப்புகள் சிறந்த அனுபவமிக்க பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த வகுப்புகள் காலை, மாலை ஆகிய இரு வேளைகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான தேர்வர்கள் பயனடைந்து வருகின்றனர்.

தற்போது ExamsDaily வலைத்தளம் மற்றும் Dexter Academy பயிற்சி மையத்தில் ஆன்லைன் வாயிலாகவும், ஆப்லைன் வாயிலாகவும் பயிற்றுவிக்கும் ஆசிரியர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்களுக்கு TNPSC, SSC, BANK, TET, NEET, IIT, TANCET/CAT உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்திய அனுபவம் இருக்க வேண்டும்.  இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள் கீழே உள்ள Google Form-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!