ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2020 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.177000/-

3
ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2020
ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2020
ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2020 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.177000/-

தமிழ்நாடு ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் இருந்து – Professor, Associate Professor & Assistant Professor ஆகிய பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தில் மத்திய அரசு துறையில் வேலை தேடும் நபர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ESIC 
பணியின் பெயர் Professor, Associate Professor & Assistant Professor
பணியிடங்கள் 25
தேர்வு செயல் முறை நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள் 20.11.2020
ESIC பணியிடங்கள் :
  • Professor – 04
  • Associate Professor – 08
  • Assistant Professor – 13
Professor வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 67 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ESIC தமிழ்நாடு கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்\ நிறுவனத்தில் Post Graduation, MD, MS முடித்த ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ESIC தமிழ்நாடு ஊதிய விவரம் :
  1. Professor – ரூ.177000/-
  2. Associate Professor – ரூ.116000/-
  3. Assistant Professor – ரூ.101000/-
ESIC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 30.12.2020 முதல் 31.12.2020 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பக்கட்டணம்:
  • SC/ ST/ PWD / Female/ EXSM candidates: Nill
  • All Other Candidates: ரூ. 300/-
ESIC நேர்காணல் விவரங்கள்:

நடைபெறும் தேதி: 30.12.2020 to 31.12.2020
நடைபெறும் நேரம்:10.00 am to 04:00 PM
நடைபெறும் இடம்: ESIC Medical College & PGIMSR, ESIC Hospital, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai

ESIC தமிழ்நாடு விண்ணப்பிக்கும் முறை:

தகுதிவாய்ந்த விண்ணப்பத்தார்கள், பரிந்துரைக்கப்பட்ட விவரங்களில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்கள் மற்றும் சான்றுகளின் அசல் ஆகியவற்றுடன் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

Download Notification 2020 Pdf

Download Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!