ESIC கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.60,000/- || தேர்வு கிடையாது!

0

ESIC கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.60,000/- || தேர்வு கிடையாது!

ESIC கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Super Specialis &, Senior Resident பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ESIC கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Super Specialist & Senior Resident
பணியிடங்கள் 28
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.04.2024
விண்ணப்பிக்கும் முறை Interview
ESIC கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:

Super Specialist – 7 பணியிடங்கள்

Senior Resident – 21 பணியிடங்கள்

என மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்துடன் NABARD-ல் வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Post Graduate Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியின்படி, அதிகபட்சம் 45 முதல் 69 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

Super Specialist – ரூ.1,00,000/-

Senior Resident – ரூ.60,000/-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 04.04.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification  Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!