ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்துடன் NABARD-ல் வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்துடன் NABARD-ல் வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

National Bank for Agriculture and Rural Development எனப்படும் NABARD ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Bank’s Medical Officer (BMO) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NABARD
பணியின் பெயர் Bank’s Medical Officer (BMO)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
NABARD காலிப்பணியிடங்கள்:

Bank’s Medical Officer (BMO) பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Project Fellow காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.21,800/- || உடனே விண்ணப்பியுங்கள்!

BMO கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS, post graduate degree in General Medicine தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NABARD வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BMO ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் வழங்கப்படும்.

NABARD தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.04.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!