ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலை 2020

0
ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலை 2020
ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலை 2020

ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலை 2020

ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Senior Residents பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்புகள் மற்றும் இணைய முகவரிகளினை கீழே வழங்கியுள்ளோம்.

நிறுவனம் ESIC
பணியின் பெயர் Senior Residents
பணியிடங்கள் 61
நேர்காணல் தேதி ஜூன் 16, 17, 18
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

மொத்தமாக 61 Senior Residents பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 37 முதல் 70 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி ;

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறைகளில் MBBS / PG Degree / Diploma / MBBS / MD / MS / DNB / DM / MCH பட்டம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் பணியில் அதிக அளவில் முன் அனுபவம் பவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு ஊதியமானது ரூ. 82000 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் ஜூன் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் அனைவரும் ரூ. 300 /- செலுத்த வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்கள் ரூ . 75 /- செலுத்தினால் போதுமானதாகும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரைவில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Notification PDF

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!