ESIC Chennai ஆணையத்தில் 49 காலிப்பணியிடங்கள்-நேர்காணல் மட்டுமே|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

0

ESIC Chennai ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Senior Resident பணிகளுக்கென 49 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால், உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • ESIC Chennai ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Senior Resident பணிகளுக்கென 49 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Senior Resident பணிக்கு பணிபுரிய விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MD / MS / DNB பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ரூ.31,000/- சம்பளத்தில் இந்திய வனவியல் துறையில் வேலை – தேர்வு கிடையாது!

ESIC Chennai விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நாளை நடைபெற உள்ள (02.03.2023) நேர்காணல் சென்று கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!