ரூ.31,000/- சம்பளத்தில் இந்திய வனவியல் துறையில் வேலை – தேர்வு கிடையாது!

0
ரூ.31,000/- சம்பளத்தில் இந்திய வனவியல் துறையில் வேலை - தேர்வு கிடையாது!
ரூ.31,000/- சம்பளத்தில் இந்திய வனவியல் துறையில் வேலை - தேர்வு கிடையாது!
ரூ.31,000/- சம்பளத்தில் இந்திய வனவியல் துறையில் வேலை – தேர்வு கிடையாது!

Junior Research Fellow, Junior Project Fellow மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்ப இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 20 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ICFRE வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Research Fellow, Junior Project Fellow, Project Assistant பதவிக்கு என மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் B,Sc./ M.Sc/ M.Tech/ PhD/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,000/- முதல் ரூ.31,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மேலே வழங்கி உள்ள அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து 02.03.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!