ESIC சென்னை வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ESIC சென்னை வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ESIC சென்னை வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ESIC சென்னை வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் மருத்துவக் கல்லுரி மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 49 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் கலந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ESIC சென்னை
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 49
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.02.2023 முதல் 28.02.2023 & 02.03.2023 முதல் 03.03.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ESIC சென்னை காலிப்பணியிடங்கள்:

Senior Resident பதவிக்கு என மொத்தம் 49 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Resident கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MD/MS/DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DFCCIL நிறுவனத்தில் General Manager வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

ESIC Senior Resident வயது வரம்பு:

31.03.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Senior Resident தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 27.02.2023 முதல் 28.02.2023 மற்றும் 02.03.2023 முதல் 03.03.2023 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!