ESIC சென்னை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.177000/-

0
ESIC சென்னை வேலைவாய்ப்பு 2021
ESIC சென்னை வேலைவாய்ப்பு 2021
ESIC சென்னை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.177000/-

தமிழ்நாடு ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் இருந்து Professor, Associate Professor & Assistant Professor பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தில் மத்திய அரசு துறையில் வேலை தேடும் நபர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ESIC 
பணியின் பெயர் Professor, Associate Professor & Assistant Professor
பணியிடங்கள் 21
நேர்காணல் நடைபெறும் நாள் 02.03.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
ESIC பணியிடங்கள் :
  • Professor – 3
  • Associate Professor – 09
  • Assistant Professor – 09
ESIC தமிழ்நாடு வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 02.03.2021 தேதியின் படி, 67 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Download TNPSC Notification 2021 

ESIC கல்வி தகுதி:

Masters Degree முடித்த ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ESIC சென்னை ஊதிய விவரம் :
  • Professor – ரூ.177000/
  • Associate Professor – ரூ.116000/-
  • Assistant Professor – ரூ.101000/-
ESIC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 02.03.2021 அன்று நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

ESIC நேர்காணல் விவரங்கள்:
  1. நடைபெறும் தேதி: 02.03.2021 முதல் 03.03.2021 வரை
  2. நடைபெறும் நேரம்: 9.00 am
  3. நடைபெறும் இடம்: ESIC Medical College & Hospital, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai
ESIC தமிழ்நாடு விண்ணப்பிக்கும் முறை:

தகுதிவாய்ந்த விண்ணப்பத்தார்கள், பரிந்துரைக்கப்பட்ட விவரங்களில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்கள் மற்றும் சான்றுகளின் அசல் ஆகியவற்றுடன் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

Download Notification 2021 Pdf

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!