ERNET India வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.55,000/-

3
ERNET India வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.55,000/-
ERNET India வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.55,000/-
ERNET India வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.55,000/-

ERNET India நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Project Engineer, Sr. Project Engineer & Project Manager பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் ERNET India 
பணியின் பெயர் Project Engineer, Sr. Project Engineer & Project Manager 
பணியிடங்கள் 08
கடைசி தேதி 19, 21 & 24 May 2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Project Engineer, Sr. Project Engineer & Project Manager பணிகளுக்கு என 08 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 27 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ERNET India கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்படும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.Tech/ BE/ MCA/ M.Sc. அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் video conferencing முறையின் மூலமாக Interview நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள்19.05.2021, 21.05.2021 & 24.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

ERNET Notification PDF II

ERNET Notification PDF III

ERNET Notification PDF IV

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!