EPFO உதவி பிரிவு அதிகாரி தேர்வு முடிவுகள் 2019 வெளியானது | முதன்மை தேர்வு தேதி பதிவிறக்குக

0

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது உதவி பிரிவு அதிகாரி  (Assistant Section Officer) பதவிக்கான முதல் நிலை (Prelims Result) தேர்வு முடிவுகளை அறிவித்து உள்ளது. EPFO வின் உதவி பிரிவு அதிகாரி முதல் நிலை தேர்வானது 31.07.2019 அன்று நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டு உள்ளது.

EPFO வின் உதவி பிரிவு அதிகாரி முதல் நிலை தேர்வில் 3049 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான இரண்டாம் நிலை / முதன்மை தேர்வு (Mains) குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் 07.11.2019 அன்று Mains தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு விரைவில் வெளியிடப்படும்.

மேலும் அறிய

EPFO Assistant Prelims Result 2019 Pdf – கிளிக்  

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!