EPFO உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2019 – வெளியானது
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது உதவியாளர் (Assistant) பணிக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. EPFO தேர்வானது 07.11.2019 அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்ட்டுள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் EPFO Assistant Admit Card எங்கள் வலைத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். EPFO தேர்வு குறித்த மேலும் பல தகவல்களை பெற கீழே கிளிக் செய்யவும்.
EPFO உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2019 – வெளியானது
To Follow Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்