ஆவடி இயந்திர தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2020 !

0
ஆவடி இயந்திர தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2020 !
ஆவடி இயந்திர தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2020 !

ஆவடி இயந்திர தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2020 !

ஆவடி ரயில் என்ஜின் தொழிற்சாலை நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate & Technician Apprentice பணியிடங்களை நிரப்ப பி.இ மற்றும் டிப்ளமோ படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரும்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பித்தார்கள் 03.09.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் (Walk-IN) அனைத்து அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ஆவடி இயந்திர தொழிற்சாலை
பணியின் பெயர்  Graduate & Technician Apprentice
மொத்த பணியிடங்கள் பல்வேறு
கல்வி தகுதி B.E/ Diploma 
நேர்காணல் நடைபெறும் நாள் 03.09.2020
காலிப்பணியிடங்கள்:

ஆவடி இயந்திர தொழிற்சாலையில் Graduate மற்றும் Technician Apprentice பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

தொழில்நுட்ப பிரிவில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு பி.இ மற்றும் டிப்ளமோ பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை:
  • பி.இ பட்டதாரிகள் – ரூ.9000
  • டிப்ளமோ பட்டதாரிகள் – ரூ.8000
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 03.09.2020 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புவோர் அதற்கு முன்பாக http://www.mhrdnats.gov.in/ என்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு செல்லவும்.

முகவரி:

Engine Factory Avadi,
Avadi,
Chennai-600054.

Download Notification 
Registration Link 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!