EIL நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

0
EIL நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!
EIL நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

EIL நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

மத்திய அரசின் பெட்ரோலிய துறையின் செயலாற்றும் Engineers India லிமிடெட்டில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Director (Finance) பணிகள் காலியாக உள்ளதாகவும் அந்த பணிகளுக்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்ட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். எனவே விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் EIL
பணியின் பெயர் Director (Finance)
பணியிடங்கள் 1
கடைசி தேதி 27.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியின் பெயர் : Director (Finance)
காலியிடங்கள் :

Finance பிரிவில் Director பணிகளுக்கு 01 காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :
  • Chartered Accountant அல்லது Cost Accountant பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் MBA/ PGDM போன்றவற்றில் பட்டம் பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.144200/- முதல் அதிகபட்சம் ரூ.218200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் 27.11.2020 அன்றுக்குள் தங்களின் பதிவுகளை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Download Notification

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!