EDEX TECH  IT SOLUTION-ல் வேலைக்கு சேர விருப்பமா..?? “அப்போ, உடனே இந்த பதிவை பாருங்க”..!!

0
EDEX TECH  IT SOLUTION-?? ???????? ??? ?????????..?? "?????, ???? ???? ????? ???????"..!!
EDEX TECH  IT SOLUTION-ல் வேலைக்கு சேர விருப்பமா..?? "அப்போ, உடனே இந்த பதிவை பாருங்க"..!!

EDEX TECH  IT SOLUTION-ல் வேலைக்கு சேர விருப்பமா..?? “அப்போ, உடனே இந்த பதிவை பாருங்க”..!!

 

தற்போதைய காலகட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து விதமான துறைகளை காட்டிலும் தொழில்நுட்ப துறை   அதிகமாக வளர்ந்து வருவதால்,  இளைஞர்கள் மத்தியில் தொழில்நுட்பம் சார்ந்த  கல்விகளை  பயில வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த வகையில்,  அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, EDEX TECH  IT SOLUTION ஆனது IT துறை சார்ந்த அனைத்து விதமான பயிற்சி வகுப்புகளை சிறந்த முறையில் வழங்கி வருகிறது.

அந்த வகையில், தற்போது EDEX TECH  IT SOLUTION நிறுவனமானது C, C++, Core Java, Advanced Java, JSP, Servlets, Springboard, HTML, CSS, JavaScript, ReactJS/ VueJS/ Angular JS, Python Language,Linux Administration, SQL முதலிய வகுப்புகளை  சிறந்த முறையில் மாணவர்களுக்கு நடத்தும்  தகுதி வாய்ந்த மற்றும் திறன் மிக்க ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. எனவே, மேலே குறிப்பிட்டுள்ள வகுப்புகளை நடத்த விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!