தேர்வில்லாமல் ரூ.23,000/- சம்பளத்தில் ECIL வேலைவாய்ப்பு !
Technical Officer பணியிடங்களை நிரப்ப எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது நாளை நடைபெற உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் தங்களை நேர்காணலுக்கு தயார் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | BECIL |
பணியின் பெயர் | Technical Officer |
பணியிடங்கள் | 01 |
தேர்வு செயல் முறை | Interview |
நேர்காணல் நடைபெறும் நாள் | 08.01.2021 |
ECIL காலிப்பணியிடங்கள்:
Technical Officer பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
ECIL வயது வரம்பு:
30.11.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தொழில்நுட்ப அலுவலர் கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனம் / பல்கலைக்கழகத்திலிருந்தும் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் கணினி அறிவியல் / மின்னணுவியல் மற்றும் தொடர்பு துறையில் பொறியியல் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ECIL சம்பள விவரங்கள்:
தொழில்நுட்ப அலுவலர் – ரூ.23,000/-
நேர்காணல் விவரங்கள்:
நேர்காணல் தேதி: 08.01.2021
நேரம்: காலை 09.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
இடம்: ECIL Zonal Office, Panagal Building, Ground Floor, 1A Jeenis Road, Saidapeta, Chennai – 600 015.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் விண்ணப்ப வடிவத்தை அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து 08.01.2021 அன்று நடைபெறும் இடத்தில் காலை 09.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.