ECIL வேலைவாய்ப்பு 2020
இந்தியா லிமிடெட் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் Technical Officer பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடபட்டுள்ளது. ECIL ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, இந்த 350 காலியிடங்கள் தொழில்நுட்ப அலுவலர் காலியிடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் தற்போது கடைசி தேதி நெருங்கி விட்டதால் இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பதாரிகள் விரைவில் விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | இந்தியா லிமிடெட் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் |
பணிகள் | Technical Officer |
மொத்த பணியிடங்கள் | 350 |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.09.2020 |
காலிப்பணியிடங்கள்:
- Technical Officer – 350
வயது வரம்பு:
31.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/ தகவல் தொழில்நுட்பத்தில் முதல் வகுப்பு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம்:
- Technical Officer – Rs.23,000/-
தேர்வு செயல்முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் கீழே உள்ள இணைய தளம் மூலம் 02.09.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Download Notification 2020 Pdf
Apply Online
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்