ECIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 – 65 காலிப்பணியிடங்கள்

0
ECIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 - 65 காலிப்பணியிடங்கள்
ECIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 - 65 காலிப்பணியிடங்கள்
ECIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 – 65 காலிப்பணியிடங்கள்

இந்தியா லிமிடெட் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் எனப்படும் Electronics Corporation of India Limited ஆனது Technical Officer, Assistant & Junior Artisan பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 19/10/2020 முதல் 02/11/2020 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)
பணியின் பெயர் Technical Officer, Assistant & Junior Artisan
பணியிடங்கள் 65
கடைசி தேதி 02.11.2020
விண்ணப்பிக்கும் முறை Online
ECIL காலிப்பணியிடங்கள்:
  • தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) – 24
  • அறிவியல் உதவியாளர் (Scientific Assistant) – 13
  • இளைய கைவினைஞர் (Junior Artisan) – 28
ECILயில் பணியிடங்களுக்கான வயது வரம்பு:

30/09/2020 தேதியின் படி, ECIL மத்திய அரசின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 25 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer): 60 % மதிப்பெண்களுடன் மேற்கண்ட பணியிடங்களுக்கு Engineering Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அறிவியல் உதவியாளர் (Scientific Assistant): 60 % மதிப்பெண்களுடன் சமந்தப்பட்ட துறையில் Diploma முடித்தவர்கள் அறிவியல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இளைய கைவினைஞர் (Junior Artisan): ITI முடித்த ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் Junior Artisan பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:
  • தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) – ரூ.23,000/-
  • அறிவியல் உதவியாளர் (Scientific Assistant) – ரூ.19,864/-
  • இளைய கைவினைஞர் (Junior Artisan) – ரூ. 18,070/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் அவர்களின் கல்வி தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படுவார். அத்தகைய விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் மற்றும் செயல்திறன் மற்றும் வெளியீட்டின் அடிப்படையிலும் தேர்வு செயல் முறை இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 19/10/2020 முதல் 02/11/2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!