ECIL Technical Officer Recruitment 2019 Out – 28 Vacancies

0
ECIL Technical Officer Recruitment 2019 28 Vacancies
ECIL Technical Officer Recruitment 2019 28 Vacancies

ECIL Technical Officer Recruitment 2019 Out – 28 Vacancies

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) காலியாக உள்ள 28 தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள்  “ http://careers.ecil.co.in ”என்ற இணைய முகவரி மூலம் 16.11.2019 முதல் 30.11.2019 வரை விண்ணப்பிக்கலாம்

ECIL பணியிடங்கள்:

28 தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பம் முடிவடையும் கடைசி தேதியின்படி வேட்பாளர்களின் அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும்

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

ECIL Technical Officer Recruitment 2019 Notification PDF

Apply Online Link – Click Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!