ECIL மத்திய அரசு பணிகள் 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

0
மத்திய அரசு பணிகள் 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
மத்திய அரசு பணிகள் 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!

மத்திய அரசு பணிகள் 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (ECIL) Junior Translator (Official Language) பணிகளுக்கு அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. இப்பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

ECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவு செய்வோர் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.23,000/- வரை ஊதியம் பெறுவர்.
  • Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 26.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

ECIL Recruitment 2020

நிறுவனம் ECIL
பணியின் பெயர் Junior Translator (Official Language)
பணியிடங்கள் Various
வயது வரம்பு 35
கல்வித்தகுதி Master Degree
ஊதியம் Rs.23,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  26.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

ECIL Jr Translator Recruitment 2020 Notification PDF

Official Site

Apply Online 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!