எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (ECIL) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Executive Officer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | ECIL |
பணியின் பெயர் | Executive Officer |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.03.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Walk-in Interview |
ECIL பணியிடங்கள்:
ECIL நிறுவனத்தில் Executive Officer பணிக்கென 05 பணியிடங்கள் காலியாக உள்ளது.
Executive Officer கல்வி விவரம்:
இப்பணிக்கான நேர்காணலில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் BE, B.Tech, MBA தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை – அரசின் புதிய திட்டம்!
Executive Officer வயது விவரம்:
Executive Officer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
Executive Officer ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.55,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
ECIL தேர்வு செய்யும் முறை:
இந்த ECIL நிறுவன பணிக்கு பொருத்தமான நபர்கள் 11.03.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ECIL விண்ணப்பிக்கும் வழிமுறை:
Executive Officer பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும்போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.