இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை 2021 – 180 காலிப்பணியிடங்கள்

0
இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை - 180 காலிப்பணியிடங்கள்
இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை - 180 காலிப்பணியிடங்கள்

இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை 2021 – 180 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு  அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Graduate & Technician Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளத்தினை நாடலாம். கீழே அதற்கான தகவல்களை விரிவாக வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ECIL
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 180
கடைசி தேதி 15.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
  • Graduate Apprentice – 160 பணியிடங்கள்
  • Technician Apprentice – 20 பணியிடங்கள்

மொத்தம் 180 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ECIL கல்வித்தகுதி :
  • Graduate Apprentice – இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பொறியியல் அல்லது தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technician Apprentice – இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Merit List மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

ECIL Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here