DRDO TBRL வேலைவாய்ப்பு 2024 – உதவித்தொகை ரூ.8050/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
DRDO TBRL வேலைவாய்ப்பு 2024 - உதவித்தொகை ரூ.8050/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை DRDO TBRL சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 70 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

DRDO TBRL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Apprentice பதவிக்கு என 70 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.7700 முதல் ரூ.8050/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சென்னை CSB வங்கியில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரங்களை அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.03.2024 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!