DRDO JRF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!

0
DRDO JRF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!

DRDO ஆணையத்தின் RAC Junior Research Fellowship (JRF) பதவிக்குரிய பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க தேவைப்டுடம் தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே உள்ள வரிசைப்படி தெரிந்துக் கொள்ளலாம்.

DRDO பணியிடங்கள்:

Junior Research Fellowship (JRF) பதவிக்கு Computer Sc/Engg பிரிவில் 2 காலியிடங்கள்

JRF வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயது மிகாதவராக இருத்தல்

TNPSC Group 1 2024: Slow Learner பட்டதாரிகள் கவனத்திற்கு!

DRDO பணிகள் – கல்வி தகுதி:

B.E/B.Tech. in Computer Science & Engg தேர்ச்சி
GATE தேர்வில் நல்ல மதிப்பெண்கள்

DRDO சம்பளம்:

JRF மாத ஊதியம் – ரூ.37,000/-

DRDO தேர்வு முறை:

GATE மதிப்பெண் அடிப்படையில் Personal Interview

விண்ணப்பிக்கும் முறை:

22.05.2024 அன்றுக்குள் [email protected], [email protected] என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

DRDO JRF Notification 

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!