மாதம் ரூ.31 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது !!!

3
மாதம் ரூ.31 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது !!!
மாதம் ரூ.31 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது !!!

மாதம் ரூ.31 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது !!!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் பல்வேறு பிரிவுகளில் Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 05
நேர்காணல் தேதி 22.04.2021  & 23.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

DRDO அமைப்பில் Junior Research Fellow பணிக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

DRDO வயது வரம்பு :

அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

JRF கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Chemistry/ Environment Science/ Microbiology/ Biotechnology ஆகிய பாடப்பிரிவில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

DRDO தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 22.4.2021 மற்றும் 23.04.2021 ஆகிய தேதிகளில்ன் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களின் அசல் கல்வி மற்றும் இதர ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download DRDO Notification PDF

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. Good afternoon,
    I’m searching for a job, I have completed B. COM and also having 9 month experience in voice process, if there is any immediate recruitment kindly inform me,
    Thank you

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here