2020 DRDO வேலை வாய்ப்பு …!

0
2020 DRDO வேலை வாய்ப்பு ...!
2020 DRDO வேலை வாய்ப்பு ...!

2020 DRDO வேலை வாய்ப்பு …!

DRDO காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு துணை கட்டுமான பொறியாளர்கள் மற்றும் JRF  பதவிக்கான 13 காலியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.  இதற்கான நேர்காணல் 24.03.2020 முதல் 26.03.2020 வரை நடைபெறும். இதற்கான அறிவிப்பு தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிடம்

இதில் மொத்தம் 13 காலிப்பணியிடங்களை நிரப்புவதர்க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி

இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் UG,PG Degree (B.E,B.Tech,M.E,M.Tech) அல்லது  Ph.D கல்வித்தகுதியுடன் முன் அனுபவமும் தேவை.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் ரூ.15600 முதல் ரூ.39100 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை

Merit List மற்றும் Interview முறைகள் தேர்வு செய்யப்படும்.

நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம்

24.03.2020 முதல்  26.03.2020 வரை  காலை 10.00 மணி முதல் நேர்காணல் நடைபெரும்.

முகவரி

Shri Pravin Kumar Das,

Deputy Director, Dte of Personnel (Pers-AA-1),

Room No. 266, 2nd Floor,

DRDO Bhawan,

New Delhi-110105

Notification and Application

Official site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!