டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைப்பில் வேலை !

0
டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைப்பில் வேலை 2021
டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைப்பில் வேலை 2021

டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைப்பில் வேலை 

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கீழ் செயலாற்றும் கருவிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (IRDE) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் அங்கு காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணிக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் DRDO IRDE
பணியின் பெயர் Apprenticeship Training
பணியிடங்கள் 69
கடைசி தேதி 29.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Apprentice பணிகளுக்கு மொத்தம் 69 காலியிடங்கள் உள்ளதாக DRDO IRDE பணியிட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IRDE வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 14 வயது முழுவதுமாக நிரம்பியவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

DRDO கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்பட்டுக்கு கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI/B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Mechanical / Electronics / Computer Science ஆகிய பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Nursing பாடங்களில் Degree முடித்திருக்க வேண்டும்.

DRDO IRDE ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 29.01.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!