DRDO வேலைவாய்ப்பு 2020

0
DRDO வேலைவாய்ப்பு 2020
DRDO வேலைவாய்ப்பு 2020

DRDO வேலைவாய்ப்பு 2020

DRDO டெசிட்கோ பாதுகாப்பு அறிவியல் தகவல் மற்றும் ஆவண மையம் (டெசிட்கோ) அதன் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதள மூலமாக இப்பணிகள் விண்ணப்பத்தை பதிவிறக்கி குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 22.10.2020 நாளைக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் DRDO 
பணியின் பெயர் Apprentices 
பணியிடங்கள் 16
கடைசி தேதி 22.10.2020
விண்ணப்பிக்கும் முறை OFFLINE
காலியிடங்கள்:

DRDO டெசிட்கோ பாதுகாப்பு அறிவியல் தகவல் மற்றும் ஆவண மையம் (டெசிட்கோ) அதன் Apprentices  பணிக்கான  பல்வேறு காலியிடத்தை நிரப்ப உள்ளது.

DRDO துறையில் பணிபுரிவதற்கான  கல்வித்தகுதி:

B.E./B. Tech முடித்த விண்ணப்பதாரர்கள் Apprentices  பணிக்கு விண்ணப்பிக்கலாம். 5 அல்லது 2 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

DRDO துறையில் பணிபுரிவதற்கான  ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  ரூ.8000/- முதல் ரூ.9000/- ஊதியமாக வழங்கப்படும். மேலும் ஊதியம் பற்றிய முழு விவரங்களை அறிய அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

DRDO துறையில் பணிபுரிவதற்கான  வயது வரம்பு:

Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப்பட வில்லை. மேலும் வயது குறித்த விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

DRDO துறையில் பணிபுரிவதற்கான  தேர்ந்தெடுக்கும் முறை:

Apprentices பணிக்கு  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தகுதி, அனுபவம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

DRDO துறையில் பணிபுரிவதற்கான  விண்ணப்பிக்கும் முறை:

Apprentices பணிக்கு ஆர்வமுள்ளவர்கள்  04.11.2020 நாளைக்குள் இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

EMAIL: [email protected].

Download DRDO DESIDCO Notification 2020

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!