தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தவற விடாதீர்கள் !!

0
தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 தவற விடாதீர்கள் !!
தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 தவற விடாதீர்கள் !!

தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தவற விடாதீர்கள் !!

தொலைத்தொடர்பு துறையில் (DOT) காலியாக உள்ள Consultant பணிகளுக்கு என புதிய பணியிட அறிவிப்பினை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவின் மூலம் பெற்றுக் கொண்டு ஆவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் DOT
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 33
கடைசி தேதி 01.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

மத்திய தொலைத்தொடர்பு துறையில் (DOT) Consultant பணிகளுக்கு என 33 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DOT கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் Bachelor Degree/ Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெற்ற அரசு பணி ஊழியர்களாக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.34,800/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தொலைத்தொடர்பு துறை தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Preliminary Scrutiny of Eligibility/ Interview (Walk-In/ Telephonic) ஆகியவற்றின் மூலம் தேர்தெடுக்கப்படுவர். இது குறித்து அறிவிப்பின் மூலமாக அதிகமான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 01.02.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Department of Telecommunication Notification 2021

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!