தொலைத்தொடர்பு துறையில் வேலை – தேர்வு கிடையாது

0
தொலைத்தொடர்பு துறையில் வேலை - தேர்வு கிடையாது
தொலைத்தொடர்பு துறையில் வேலை - தேர்வு கிடையாது

தொலைத்தொடர்பு துறையில் வேலை – தேர்வு கிடையாது

தொலைத்தொடர்பு துறையில் (DOT) காலியாக உள்ள Assistant Director/JTO & Others பணிகளுக்கு என புதிய பணியிட அறிவிப்பினை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவின் மூலம் பெற்றுக் கொண்டு ஆவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் DOT
பணியின் பெயர் Assistant Director/JTO & Others
பணியிடங்கள் 05
கடைசி தேதி 29.12.2020 & 08.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்
மத்திய அரசு பணியிடங்கள் :

Assistant Director/JTO & Others பணிகளுக்கு 05 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக DOT அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

DOT வயது வரம்பு :

பதிவு செய்வதர்க்கான இறுதி தேதியில் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

ஓய்வு பெற்ற AD/JTO அதிகாரிகள் (Retried AD/JTO) இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அல்லது அரசு பொதுத்துறை நிறுவனத்தில் வழக்கமான ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் 29.12.2020 மற்றும் 08.02.2021 ஆகிய தேதிக்குள் தபால் மூலமாக தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF I

Download Notification PDF II

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!