மத்திய தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு 2021 !!

0
மத்திய தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு 2021 !!
மத்திய தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு 2021 !!

மத்திய தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு 2021 !!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய தொலைத்தொடர்பு துறையில் இருந்து காலியாக உள்ள Consultant Group-B & Consultant SDE பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் DOT
பணியின் பெயர் Consultant Group-B & Consultant SDE
பணியிடங்கள் 07
கடைசி தேதி 08.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Consultant Group-B & Consultant SDE பணிகளுக்கு என 07 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கல்வித்தகுதி :
  • Consultant SDE – மத்திய/ மாநில/ அரசு துறைகளில் அல்லது BSNL/ MTNL/ LTL / TCIL போன்ற ஏதேனும் ஒரு பொதுத்துறை நிறுவனங்களில் Rank Officer ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Technician – மத்திய/ மாநில/ அரசு துறைகளில் அல்லது BSNL/ MTNL/ DOT அல்லது AD/JTO இவற்றில் Consultant ஆக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மற்றும் தேர்வு கமிட்டியின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 08.03.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அரிசிவப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download DOT  Notification 1 Pdf

Download DOT Notification 2 Pdf

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!