வாடகை வீட்டில் குடி இருக்கீங்களா..?? அப்ப உடனே இத தெரிஞ்சுக்கோங்க..!! இல்ல ஆபத்து உங்களுக்கு தான்..!!

0
????? ???????? ???? ????????????..?? ???? ???? ?? ???????????????..!! ???? ?????? ?????????? ????..!!
வாடகை வீட்டில் குடி இருக்கீங்களா..?? அப்ப உடனே இத தெரிஞ்சுக்கோங்க..!! இல்ல ஆபத்து உங்களுக்கு தான்..!!
வாடகை வீட்டில் குடி இருக்கீங்களா..?? அப்ப உடனே இத தெரிஞ்சுக்கோங்க..!! இல்ல ஆபத்து உங்களுக்கு தான்..!!

வாடகை ஒப்பந்தம் என்பது ஒரு சொத்தின் உரிமையாளருக்கும், அதை வாடகைக்கு எடுக்கும் குத்தகைதாரருக்கும் இடையில் இருக்கும் ஒரு சட்ட பூர்வ ஆவணமாகும். இந்நிலையில், ஒரு நபர் குத்தகைக்கு எடுக்கும் போது, அதன் உரிமையாளரிடம் 11 மாதங்களுக்கு வாடகை ஒப்பந்தம் செய்து கொள்வது ஏன் தெரியுமா..?? வாங்க பார்க்கலாம்.

தீபாவளிக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

அதாவது, அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 11ன் படி வாடகை ஒப்பந்த காலம் ஓராண்டிற்கு கீழ் இருந்தால், குத்தகை செய்வதற்கான எந்த பதிவுகளும் தேவையில்லை என்பதற்காக இத்தகைய  வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதங்களுக்கு போடப்படுகின்றன. இத்தகைய வாடகை ஒப்பந்த சொத்து தொடர்பாக இவர்களுக்குள் ஏதேனும் சிக்கல் அல்லது தகராறு ஏற்பட்டால் இந்த வாடகை ஒப்பந்தம் ஆதாரமாக திகழும். மேலும், லீசுக்கு வீடு எடுக்கும் நபர் அதற்கு முன்பு, ஒரு சட்ட ஆலோசகரின் மூலமாக அந்த வீட்டின் உரிமை ஆவணங்கள்  அனைத்தையும் சரிபார்த்து தெரிந்து கொண்டு வழக்கறிஞரின் ஆலோசனைக்கு பிறகு ஒத்திக்கு செல்வது நல்லது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!