மாவட்ட சுகாதார சங்கத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

0
மாவட்ட சுகாதார சங்கத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
மாவட்ட சுகாதார சங்கத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

மாவட்ட சுகாதார சங்கத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

District Health Society Salem அமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Lab Technician, Accountant மற்றும் TBHV பதவிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு தேவையான முழு விவரங்களும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் District Health Society Salem (DHS)
பணியின் பெயர் Lab Technician, Accountant and TBHV
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
DHS காலிப்பணியிடம்:

District Health Society Salem அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் Technician, Accountant மற்றும் TBHV போன்ற பதவிகளுக்கு என மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DHS கல்வித் தகுதி:

விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Technician, பணிக்கு 12th, DMLT, மற்றும் TBHV பணிக்கு 12th மற்றும் Accountant பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

TN’s Best TNPSC Coaching Center

DHS வயது வரம்பு:

இப்பணிக்கு அதிகபட்சமாக 65 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது தளர்வுகள் பற்றிய தகவலுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.

DHS ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000/-ம் மாத ஊதிய தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DHS தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Exam / Interview வாயிலாக திறமை வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

DHS விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் விண்ணப்பிக்க 03.01.2022 அன்றைய தினம் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையும் படி அறிவுறுத்தி கொள்கிறோம்.

Download Notification PDF

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!