அரசு தேர்வுத் தயாரிப்பில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள்!
அரசுப் பணி என்பது பலரின் கனவு. ஆனால், அந்தக் கனவை நனவாக்கும் பாதையில் பல சவால்கள் இருக்கின்றன. மாணவர்கள் நாளும் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான வழிகள் பற்றி இங்கு விவரிக்கிறோம்.
சிரமம் 1: பாடத்திட்டம் எங்கு தொடங்குவது என்பது தெரியாமை
தீர்வு:
-
தேர்வு வாரியாக clear syllabus plan தேவை
-
கட்டமைக்கப்பட்ட 90 நாள் திட்டம் வகுப்பதன் மூலம் முதற்கட்ட பயிற்சி தொடங்கலாம்.
ExamsDaily வழங்கும் Daily Topic Tracker + Study Planner மிகவும் பயனுள்ளது
சிரமம் 2: சரியான வழிகாட்டல் இல்லாதது
தீர்வு:
-
எந்த பாடம் முக்கியம்? எதற்கு அதிக மதிப்பெண் வரும்?
-
இவற்றைப் புரிந்து முன்னேற வழிகாட்டும் ஆசிரியர்கள் தேவை
ExamsDaily ’யின் அனுபவமிக்க பயிற்றுநர்கள் மாணவர்களை சரியான திசையில் வழி நடத்துகிறார்கள்
TNPSC தேர்வுகள் – எந்தக் குழுவுக்கு என்ன தேர்வுகள்? முழுமையான தகவல்!
சிரமம் 3: பழைய கேள்வி மாதிரிகள் / தேர்வு போதிய பயிற்சி இல்லை
தீர்வு:
-
Previous Year Questions (PYQ) முறையாக தீர்க்க வேண்டும்
-
தினசரி Mock Test + Unit Test Series பயிற்சி தேவை
ExamsDaily -ல் Daily Test Portal + PYQ Discussion Sessions உள்ளன
சிரமம் 4: சுய ஒழுங்கின்மை (Self-discipline)
தீர்வு:
-
Daily Schedule, Time Table, Target Planner வைத்திருக்க வேண்டும்
-
Online Class-களில் live attendance + performance tracking தேவை
ExamsDaily வழங்கும் Doubt Monitoring + Progress Report system
சிரமம் 5: உற்சாகக் குறைவு / பதட்டம்
தீர்வு:
-
வாரந்தோறும் மோட்டிவேஷன் கிளாஸ்கள்
-
தேர்வில் வெற்றி பெற்றவர்களின் அனுபவ பகிர்வு
ExamsDaily -ல் உள்ள Alumni interaction + Group Motivation session பயனளிக்கிறது
ExamsDaily – உங்கள் அனைத்து சவால்களுக்கும் ஒரே தீர்வு
| சவாலை சமாளிக்கும் வசதி | ExamsDaily வழங்கும் தீர்வு |
|---|---|
| முடிவற்ற பாடத்திட்டம் | Subject-wise 90 Days Planner |
| தேர்வு பயம் | Daily Mock Tests + Analysis |
| வழிகாட்டல் தேவை | Expert Faculties + Live Q&A |
| Doubt Clarification | Doubt Desk + WhatsApp Support |
| Motivation | Weekly Mentorship Sessions |
இப்போதே உங்கள் பயணத்தை தொடங்க…
Demo Classes
Mobile App Access
இப்போது சேருங்கள்
8101234234

























