மக்களுக்கு ஹேப்பி நியூஸ் – டீசல் விலை குறைய வாய்ப்பு!

0

மக்களுக்கு ஹேப்பி நியூஸ் – டீசல் விலை குறைய வாய்ப்பு!

இனி வரும் நாட்களில் டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் விலை:

தற்போது பொதுமக்களிடையே வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதிகமாக இயங்கி வருகிறது. தமிழகத்தின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

வங்கியில் வழங்கப்படும் வட்டி விகிதம் – 3 ஆண்டுகளுக்கு எவ்ளவு தெரியுமா

தற்போது டீசலில் 5% எத்தனால் கலப்பு செய்யும் திட்டத்தை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த திட்டம் குறித்து கடந்த வாரம் பிரதமர் அலுவலகத்தில் அனைத்து அமைச்சகங்கள் உடனான முக்கிய கூட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. டீசலில் எத்தனால் கலப்பு மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!