
திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – MTS, Security, OT Assistant 44 காலியிடங்கள்
திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சங்கம் MTS, Security, OT Assistant மற்றும் பிற பணியிடங்கள் உள்ளிட்ட 44 காலியிடங்களை நிரப்பவுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹6,000 முதல் ₹40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் அனைத்து விவரங்களையும் கவனமாகப் படித்து, காலியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
காலியிட விவரம்
| பதவி | காலியிடம் |
|---|---|
| Medical Consultant | 3 |
| Therapeutic Assistant | 2 |
| Attender | 3 |
| Radiographer | 3 |
| Account Assistant | 2 |
| Dental Assistant | 1 |
| Counsellor | 2 |
| Multipurpose Hospital Worker | 6 |
| IT Coordinator | 1 |
| OT Technician | 1 |
| Social Worker | 1 |
| Security | 1 |
| Health Worker | 1 |
| Security Guard | 3 |
| OT Assistant | 4 |
| Nursing Assistant | 4 |
| Multi-Task Worker | 6 |
| மொத்தம் | 44 |
கல்வித் தகுதி
-
Medical Consultant – BNYS (Bachelor of Naturopathy and Yogic Sciences)
-
Therapeutic Assistant – Diploma in Nursing Therapeutic Course
-
Attender, Counsellor, Health Worker, Security, Multi-Task Worker – 8th வகுப்பு தேர்ச்சி
-
Dental Assistant – 10th வகுப்பு தேர்ச்சி + Dental Hygiene அனுபவம்
-
Radiographer – Diploma in Radio Diagnosis Technology
-
Account Assistant – B.Com + 2 ஆண்டுகள் Tally அனுபவம்
-
IT Coordinator – M.Sc in IT அல்லது BE டிகிரி
-
OT Technician – Diploma in OT Technician
-
Social Worker – Master’s in Social Work / Sociology
-
Nursing Assistant, OT Assistant – சம்பந்தப்பட்ட சான்றிதழ்
வயது வரம்பு
-
அதிகபட்சம்: 59 ஆண்டுகள்
சம்பள விவரம்
| பதவி | சம்பளம் |
|---|---|
| Medical Consultant | Rs.40,000/மாதம் |
| Therapeutic Assistant | Rs.15,000/மாதம் |
| Attender | Rs.10,000/மாதம் |
| Radiographer | Rs.13,300/மாதம் |
| Account Assistant | Rs.16,000/மாதம் |
| Dental Assistant | Rs.13,800/மாதம் |
| Counsellor | Rs.18,000/மாதம் |
| Multipurpose Hospital Worker | Rs.8,500 – Rs.10,000/மாதம் |
| IT Coordinator | Rs.21,000/மாதம் |
| OT Technician | Rs.5,000/மாதம் |
| Social Worker | Rs.23,800/மாதம் |
| Security | Rs.8,500/மாதம் |
| Health Worker | Rs.8,500/மாதம் |
| Security Guard | Rs.8,500/மாதம் |
| OT Assistant | Rs.6,000/மாதம் |
| Nursing Assistant | Rs.6,000/மாதம் |
| Multi-Task Worker | Rs.6,000/மாதம் |
விண்ணப்பக் கட்டணம்
-
No Fee
தேர்வு செய்யும் முறை
-
நேர்காணல் (Interview)
விண்ணப்பிக்கும் முறை
-
கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” பட்டனை கிளிக் செய்யவும்.
-
விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
முகவரி:
District Social Welfare Office,
திருநெல்வேலி – 627001, தமிழ்நாடு

























