DFCCIL ஆணையத்தில் Managing Director காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.3,70,000/- || முழு விவரங்களுடன்!

0
DFCCIL ஆணையத்தில் Managing Director காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.3,70,000/- || முழு விவரங்களுடன்!
DFCCIL ஆணையத்தில் Managing Director காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.3,70,000/- || முழு விவரங்களுடன்!
DFCCIL ஆணையத்தில் Managing Director காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.3,70,000/- || முழு விவரங்களுடன்!

DFCCIL ஆனது PESB-ன் கீழ் Managing Director பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் Managing Director
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

Managing Director பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Managing Director கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Graduate/ Chartered Accountant/ Cost Accountant / Post Graduate / Graduate with MBA / PGDIM தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

DFCCIL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 45 என்றும் அதிகபட்ச வயதானது 60 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IT துறையில் வேலை வேண்டுமா? Wipro நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Managing Director ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.2,00,000/- முதல் ரூ.3,70,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.03.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!