வருவாய் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!

0
வருவாய் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!
வருவாய் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!

வருவாய் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!

மத்திய நிதி அமைச்சகதத்தின் கீழ் செயல்படும், வருவாய் துறையில் (Department of Revenue) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Registrar பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பதிவுதாரர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த அரசு பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Department of Revenue
பணியின் பெயர் Registrar
பணியிடங்கள் 01
கடைசி தேதி 09.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வருவாய் துறை வேலைவாய்ப்பு :

Registrar பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே வருவாய் துறையில்  ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Department of Revenue வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்.

வருவாய் துறை கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் Law பாடப்பிரிவில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரிகள் நீதித்துறை சேவையில் அல்லது மத்திய அல்லது மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகம் அல்லது பொதுத்துறை நிறுவனம் அல்லது பல்கலைக்கழக பதிவேட்டில் ஒத்த பதவியில் ஒரு வருட அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Revenue ஊதிய விவரம் :

பணிக்கு நியமனம் பெறுபவர்கள் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம் பெறுவர்.

Department of Revenue தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Deputation அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Revenue Department Notification 2020

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!