Deloitte Off Campus Drive 2020 – 6 லட்சம் வரை ஊதியம்
Deloitte என்ற அமெரிக்கா தனியார் நிறுவனமானது தகுதியான பட்டதாரிகளுக்காக Off Campus Drive அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. பட்டம் பெற்றவர்களில் விருப்பமுள்ளவர்கள் இந்த தனியார் நிறுவன பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ளலாம். அதற்குரிய தகுதி வரம்புகளை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Delloite |
பணியின் பெயர் | Business Technology Analyst |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
Deloitte காலிப்பணியிடங்கள் :
Business Technology Analyst பணிகளுக்கு Off Campus Drive நடைபெற இருக்கிறது.
TN Police “FB
Group” Join Now
தனியார் பணிகள் – கல்வித்தகுதி :
- அரசின் அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Bachelor Technology/ Engineering (B.Tech/BE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பணியில் 03 வருடங்களாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணி நியமனம் பெறும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 6.60 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் விரைவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Apply Here
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
I have job