இன்று (டிச.24) முதல் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
இன்று (டிச.24) முதல் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இன்று (டிச.24) முதல் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இன்று (டிச.24) முதல் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 24ம் தேதியான இன்று முதல் பல்வேறு மாநிலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடுமுறை நாட்களுக்காக நாட்டின் பல பகுதிகளில் வங்கிக் கிளைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

வங்கி விடுமுறை:

வங்கி விடுமுறைகள் பல்வேறு மாநிலங்களில் மாறுபடும் மற்றும் அனைத்து வங்கி நிறுவனங்களால் ஒரே மாதிரியாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட நாட்களை பொறுத்து அறிவிக்கப்படுகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை, டிசம்பர் 24ம் தேதியான இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்களுக்கு பல்வேறு மாநிலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடுமுறை நாட்களுக்காக நாட்டின் பல பகுதிகளில் வங்கிக் கிளைகள் மூடப்படும்.

அமெரிக்க H1B விசா பெற திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – நேர்காணல் இல்லை!

பொதுமக்கள் தங்கள் வங்கிகளுக்கு செல்வதற்கு முன்னதாக உங்கள் குறிப்பிட்ட பகுதி வங்கி செயல்படுவதை முன்னதாக அறிந்து கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் அல்லது பிராந்தியங்களிலும் குறிப்பிடப்பட்ட அனைத்து நாட்களுக்கும் வங்கிகள் மூடப்படாது. வங்கி விடுமுறை நாட்களில் ஆன்லைன் வங்கிச் செயல்பாடுகள் தொடர்ந்து செயல்படும். வாடிக்கையாளர்கள் அவசர வங்கி பணிகளை ஆன்லைன் முறையில் செயல்படுத்திக் கொள்ளலாம். மேலும், இந்த மாதத்தில் வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17 ம் தேதிகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுமுறை நாட்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!