புதுச்சேரியில் ரூ.34,800/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

0
புதுச்சேரியில் அரசில் ரூ.34,800- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது..!
புதுச்சேரியில் அரசில் ரூ.34,800- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது..!

புதுச்சேரியில் ரூ.34,800/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Director பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை
பணியின் பெயர் Assistant Director
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
DAPR பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Director பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

DAPR கல்வித்தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் அரசு அதிகாரியாக முன் அனுபவம் கொண்டிருப்பதை கட்டாயமானதாகும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

DAPR ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.9,300/- முதல் ரூ.34,800/-வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DAPR தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DAPR விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.12.2021 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!