ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 11 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 11 2019

மே 11 – உலக வலசை போதல் தினம்

  • 2019 தீம் Protect Birds: Be the Solution to Plastic Pollution
  • உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றது பெப்சி நிறுவனம்.
  • ஜெட் ஏர்வேஸ் அலுவலகங்களை எடுத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை விமான நிலைய அதிகாரசபை (ஏஏஐ) தொடங்கியது.
  • உச்ச நீதிமன்றம் அயோத்தி மத்தியஸ்த குழுவிற்கு அவகாசம் வழங்கியது
  • இந்தியாவும், இங்கிலாந்தும் இந்தியா பசிபிக் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புதல்.
  • சந்திரயான் – 2, ஜூலை 9-16 தேதிகளில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது
  • வளர்ந்து வரும் நாடுகளின் உலக வணிக அமைப்பின் அமைச்சர்கள் கூட்டம் புதுடில்லியில் நடைபெறவுள்ளது.
  • கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா.
  • கொங்கன் இரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (KRCL) நேபாளின் இரயில்வே துறைக்கு இரண்டு 1600 HP DEMU ரயில்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • சீனாவில் நடக்கும் ஐ.டி.எப். பெண்கள் டென்னிஸ் போட்டியில் அன்கிதா ரெய்னா அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் – மே 11 2019

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!