ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 01, 2019
மே 01 – உலக தொழிலாளர் தினம்
- சர்வதேச தொழிலாளர் தினம் 2019 தீம் “அனைவருக்கும் நிலையான ஓய்வூதியம்: சமூக பங்குதாரர்களின் பங்கு“.
- ஜி.எஸ்.டி. தொடர்பான பிரிவை IGNOU தொடங்கவுள்ளது.
- ஆந்திரப் பிரதேச பிராந்தியத்தின் நபார்டு CGM ஆக செல்வராஜ் பொறுப்பேற்றார்.
- புகழ்பெற்ற குச்சிப்புடி நடன கலைஞரும், பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான சோபா நாயுடுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
- கிர்கிஸ்தானின் பாதுகாப்புப் படைகளின் ஐந்து பெண்கள் சென்னையின் OTA இல் துப்பாக்கி சூடு பயிற்சி செய்தனர்.
- புதிய ரெய்வா ஏகாதிபத்திய காலத்தின் துவக்கத்தை ஜப்பான் வரவேற்றது, புதிய பேரரசரராக, நருஹிடோ (59) பதவி ஏற்றார்.
- இந்தியாவில் இருந்து 5 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்ய அமேசான் முனைப்பு.
- இந்திய கடற்படைக்கான பதினாறு Anti Submarine Warfare Shallow Water Craft (ASW SWC) கொள்முதல் செய்ய M/S CSL மற்றும் M/S GRSE உடன் ஒப்பந்தம் கையெழுத்திடபட்டுள்ளது.
- அமேசான் பே ஆண்ட்ராய்டில் உடனடி பணப் பரிமாற்றத்தை செயல்படுத்துகிறது.
- பார்தி ஏர்டெல் வின்க் டியூப்[Wynk Tube] இசை செயலியை அறிமுகப்படுத்தியது.
- நன்னிங், சீனாவில் மே 19 முதல் 26 வரை நடைபெறும் சுதிர்மான் கோப்பை கலப்பு அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்