ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -28,29 2019

0
Important Current Affairs One liner – July 28,29 2019

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -28,29 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

  • ஜூலை 28 – உலக ஹெபாடிடிஸ் [கல்லீரல் அழற்சி] தினம்
  • ஜூலை 28 – உலக இயற்கை பாதுகாப்பு தினம்
  • ஜூலை 29 – உலக புலிகள் தினம்.
  • அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பின் நான்காவது சுழற்சி – 2018. இந்தியாவில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
  • ஹெபாடிடிஸ் பி வைரஸை வங்கதேசம், பூட்டான், நேபாளம் மற்றும் தாய்லாந்து கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக WHO தெரிவித்துள்ளது.
  • உத்தரகண்ட் மாநிலத்தின், முசோரியில் இமயமலை மாநாடு நடைபெறுகிறது.
  • மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா லக்னோவில் உ.பி. முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை திறந்து வைத்தார்.
  • நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி காத்மாண்டுவில் இந்தியா-நேபாள தளவாட உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
  • அருணாச்சல பிரதேசத்தின் புதிய போலீஸ் டைரக்டர் ஜெனரலாக (டிஜிபி) ஆர்.பி. உபாத்யாயா பொறுப்பேற்றார்.
  • ஐபிஎஸ் அதிகாரி வி.கே.ஜோஹ்ரி எல்லை பாதுகாப்பு படையின் அடுத்த பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஐபிஎஸ் அதிகாரி வி.கே.ஜோஹ்ரி எல்லை பாதுகாப்பு படையின் அடுத்த பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு அடுத்த ஆண்டு குவஹாத்தியில் நடைபெற உள்ளது.
  • ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டம் வென்றார் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்.
  • இந்தோனேசியாவில் நடைபெற்ற 23 வது ஜனாதிபதி கோப்பை குத்துச்சண்டை போட்டியில்மேரி கோம் மற்றும் சிம்ரன்ஜித் கவுர் தலா ஒரு தங்கப் பதக்கத்தை வென்றனர்.
  • ஏர் இந்தியாவின் பக்தி குல்கர்னி 46 வது தேசிய பெண்கள் சதுரங்க சாம்பியன்ஷிப்பை வென்றார்.
  • யு.எஸ். சாம்பியன்ஷிப் போட்டிகளில் 400 மீட்டர் தடைகள் தாண்டும் ஓட்டத்தை 52.20 வினாடிகளில் ஓடி 16 வயதான தலிலா முஹம்மது உலக சாதனையை முறியடித்தார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 28,29 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!