ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -13, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -13, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

  • நீர் பாதுகாப்பு கட்டமைப்புகளை CPWD அமைக்கவுள்ளது.
  • மேற்கு வங்க அரசு ஜூலை 12,2019 யை நீர் சேமிப்பு தினமாக அனுசரித்து.
  • குஜராத் அரசு விமானத் துறையில் திறன் மேம்பாட்டுக்காக சிறந்த மையங்களை உருவாக்க உள்ளதாக சிவில் ஏவியேஷன் இயக்குநர் கேப்டன் அஜய் சவுகான் தெரிவித்து உள்ளார்.
  • ஜப்பானின் ஹயாபூசா 2 ஆய்வு விண்கலம் “ரியுகு” என்றழைக்கப்படும் விண்கல்லில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
  • இந்தியாவின் புதிய அரசாங்கத்தின் கீழ் இந்தியாவுடன் மேம்பட்ட இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈடுபாட்டிற்கான சாத்தியங்களை ஆராய அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (யு.எஸ்.டி.ஆர்) இந்திய பிரதிநிதியடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
  • இந்தியாவின் முதல் மனித விண்வெளி விமானப் பயணமான ‘ககன்யான்’ திட்டத்திற்கு உதவி உட்பட விண்வெளித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்துவதற்காக இந்தியாவும் ரஷ்யாவும் புதுதில்லியில் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
  • கர்தார்பூர் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் வாகாவில் சந்திக்க உள்ளனர்.
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநரான அன்ஷுலா காந்த் உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய பத்திரிகை கவுன்சில், பத்திரிகைத் துறையில் சிறந்த பங்களிப்பிர்க்கான தேசிய விருதுகள் 2019 க்கு அழைப்பு விடுத்துள்ளது.
  • காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் லிஃப்டர் அஜய் சிங் தங்கம் வென்றார்.
  • டேபிள் டென்னிஸில், உலக டூர் பிளாட்டினம் ஆஸ்திரேலிய ஓபனில் இந்திய ஜோடி ஜி.சத்யன் மற்றும் அந்தோணி அமல்ராஜ் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது.ஆஸ்திரேலிய ஓபனில் இந்தியாவின் முதல் பதக்கம் இதுவாகும்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 13 , 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!