ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 02, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 02, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

  • ஜூலை 2 – உலக யுஎஃப்ஒ தினம்.
  • வேளாண் சீர்திருத்தங்களுக்கான முதலமைச்சர்களின் குழுவை மத்திய அரசு அமைத்தது.
  • ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளை நியூசிலாந்து தடை செய்தது.
  • அணுசக்தி ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட யுரேனியம் வரம்பை ஈரான் மீறுகிறது.
  • சோதனை அடிப்படையில் ஜிஎஸ்டியில் புதிய ரிட்டர்ன் முறை அறிமுகம்.
  • மத்திய அரசு நீர் பாதுகாப்பு மற்றும் குறைந்து வரும் நீர் ஆதாரங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஜல்சக்தி அபியான் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிப்பதற்கான தீர்மானத்திற்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
  • ஆயுஷ் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் ஒப்பந்தம்.
  • இந்திய நாட்டின் வளரும் பொருளாதாரத்திற்கான புதிய திட்டமான STRIDE-க்கு பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) ஒப்புதல் அளித்துள்ளது.
  • 15,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கப்பல்கள் மற்றும் படகுகள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் கோரிக்கை.
  • வைபவ் யாதவ் WBC ஆசிய பட்டத்தை வென்றார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 01,02 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

சாதனையாளர்களின்பொன்மொழிகள் 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!