ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 18 & 19, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 18 & 19, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019   

  • ஆகஸ்ட் 19 – உலக புகைப்பட நாள்
  • ஆகஸ்ட் 19 – உலக மனிதாபிமான நாள்
  • குஜராத்தில் முதல் மத்திய வேதியியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிஐசிஇடி) அமைக்கப்படும் என்று மத்திய இரசாயன மற்றும் உரங்களுக்கான அமைச்சர் மன்சுக் மண்டவியா அறிவித்துள்ளார்.
  • அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், திப்ருகரில் மாநிலத்தின் முதல் சி.என்.ஜி எரிபொருள் நிலையத்தை திறந்து வைத்தார்.
  • ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் “பங்கர்” அருங்காட்சியகத்தை மும்பையில் உள்ள ராஜ்பவனில் திறந்து வைத்தார்.
  • ஐஸ்லாந்தில், பனிப்பாறை ஓக்ஜோகுல்லின் இழப்பை நினைவுகூரும் வகையில் மக்கள் அனைவரும் ஓன்றாக கூடவுள்ளார்கள் , இந்த பனிப்பாறை  2014 ஆம் ஆண்டில் தனது 700 வது  வயதில் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது..
  • அருணாச்சல பிரதேசத்தில், ராஜீவ் காந்தி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஐந்து புதிய மீன் இனங்களை கண்டுபிடித்துள்ளனர்.
  • மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ புதுடில்லியில் “ஆசிரியர் கல்வியின் பயணம்: உள்ளூரிலிருந்து உலகத்தை நோக்கி என்ற தலைப்பில் சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
  • இந்தியா-நேபாள கூட்டு ஆணையத்தின் 5 வது கூட்டம் ஆகஸ்ட் 21- 22 தேதிகளில் காத்மாண்டுவில் நடைபெற உள்ளது.
  • தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோவை பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது..
  • பிரதான் மந்திரி லாகு வியாபாரி மான்-தன் திட்டம் 2019-2020 ஆம் ஆண்டில் 25 லட்சம் சந்தாதாரர்களையும் 2023-2024 க்குள் 2 கோடி சந்தாதாரர்களையும் பதிவுசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • கஜகஸ்தானில் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்ட ஆசிய டென்னிஸ் அணி சாம்பியன்ஷிப்பில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
  • ரஷ்யாவின் கசானில் நடைபெறும் உலக திறன் சர்வதேச போட்டியில் இந்தியா  சார்பில் 48 போட்டியாளர்கள் கொண்ட குழு பங்கேற்கவுள்ளது.
  • இந்தியாவின் சிறந்த ஸ்ப்ரிண்டர்களான ஹிமா தாஸ் மற்றும் முகமது அனஸ் செக் குடியரசில் நடந்த தடகள மிடின்க் ரைட்டர் போட்டியில் 300 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கபதக்கத்தை வென்றனர்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் – 18 & 19, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!