தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை 2020
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Vice Chancellor பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | CUTN |
பணியின் பெயர் | Vice Chancellor |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 13.06.2020 – 17.07.2020 & 20.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
பல்வேறு Vice Chancellor காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 65 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பேராசிரியராக பணியாற்றியவராக இருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ. 210000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்ளை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |