தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN) இருந்து புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் Project Fellow (Junior) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | CUTN |
பணியின் பெயர் | Project Fellow (Junior) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.06.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் Project Fellow (Junior) பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக ஒதுக்கப்பட்டுள்ளது.
CUTN கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chemistry/ Applied Chemistry/Materials Science பாடங்களில் M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வேலை 2024 – தேர்வு எழுத தேவையில்லை!!
CUTN ஊதிய விவரம்:
அதிகபட்சம் ரூ.14,000 /- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக வழங்கப்பட உள்ளது. இதனுடன் 9% HRA வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை:
1. Short Listing
2. Online Interview
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் வரும் 03.06.2024 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.